வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Thursday, 31 December 2015

180° 3D கேமரா !! நீங்கள் எடுக்கும் போட்டோவை 180° சுற்றி பார்க்கமுடியும் !!!

180° 3D Camera



நண்பர்களே நீங்கள் ‪#‎YouCamPerfect‬ , ‪#‎Retrica‬ போன்ற கேமரா App பயன்படுத்தி இருபிங்க அனால் கண்டிப்பாக இந்த 3D கேமரா Use பண்ணிஇருக்க மாட்டிங்க

நீங்கள் எடுக்கும் போதே 180° இல் போட்டோ எடுத்துட வேண்டும் .. பின்பு நீங்கள் உங்கள் மொபைல் அசைவின் மூலம் 180° வரை அந்த புகைப்படங்களை சுற்றி காணமுடியும்

நீங்கள் எடுக்கும் 3D புகைப்படங்களை உங்கள் Wallpaper ஆகவும் வைக்கமுடியும்....

டவுன்லோட் லிங்க் :- https://goo.gl/Ehk0qV

THANKS TO Udhaya bro

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *