வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Saturday, 13 February 2016

WhatsApp-ல் வித்தியாசமான எழுத்துக்களை பயன்படுத்தி ஸ்டைலான Message-களை அனுப்பவெண்டுமா?




ஸ்மார்ட் போன்களில் இருந்து எமது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு குறும் செய்தி அனுப்ப பெரும்பாலும் நாம் WhatsApp-ஐ பயன்படுத்துகிறோம். நம் அனைவருக்குமே தெரியும் WhatsApp-ன் சிறப்பம்சங்கள். தமது பயனர்களுக்காக WhatsApp ஆனது பல்வேறு வசதிகளை தினம் தோறும் தந்து கொண்டு இருக்கிறது.
ஸ்மார்ட் போனை நாம் கையில் எடுத்தால் WhatsApp-ல் நாம் செலவிடும் நேரமே அதிகம் என்று சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த WhatsApp ஆனது நம் அனைவரையும் தன்பக்கம் கவர்ந்திளுத்துள்ளது. அதனால் இன்றைய பதிவில் WhatsApp உடன் சம்மந்தப்பட்ட ஒரு உபாயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
WhatsApp-ல் எமது அன்புக்குரியவருடன் நாம் Chat செய்யும் போது Smiley-களை அனுப்புவதற்கான வசதியை WhatsApp ஏற்கனவே நமக்கு தந்துள்ளது.
இதற்கு ஒரு படி மேலே சென்று அழகான, வித்தியாசமான Font-களை WhatsApp மூலம் உங்களது நண்பர்களோடு எப்படி பகிர்ந்து கொள்வது என்று இன்றைய பதிவில் பார்ப்போம்.
இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள Android களுக்கான சில துணை செயலிகள் நமக்கு உதவுகிறது.

நீங்கள் Android பாவனையாளர் எனில் இந்த லின்க்கில் சென்று கூல் பொண்ட் செயலியை தரவிறக்கி கொள்ளுங்கள்.
Dwonload Link:-  https://play.google.com/store/apps/details?id=com.ats.coolfonts


THANKS TO  புதிய தொழில்நுட்பத் தகவல்கள்

3 comments:

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *