வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Sunday, 13 September 2015


இணைய தளங்களின் வகைகள்!




.com -- இது வணிக நிறுவனங்களைக் குறிக்கும். ஆனாலும் தனி நபர்கள்
கூட இதனைப் பெற்றுள்ளனர்.

.net -- நெட்ஒர்க் சேவையாளர்களை குறிப்து. ஆனாலும் பிறநிறுவனங்களும் இதனைப்பெற்றுள்ளன்....



.gov -- அரசுத்துறைகளுக்கானது. முதலில் அனைத்து நாட்டுஅரசுத்துறைகளும் பயன்படுத்திக கொண்டன.இப்பொழுது அமெரிக்க அரசு மட்டுமே பயன்படுதலாம்.

.edu -- கல்வி நிறுவனங்களுக்கானது (aaaaபள்ளிகள் அல்ல).

.mil -- அமெரிக்க அரசின் இரானுவத்துறை மட்டுமேபயன்படுதலாம்.

.int -- இரு நாட்டுஅரசாங்கங்களுக்க இடையே ஏற்படும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் நிறுவப்வபட்டுள்ள.பதிவு பெற்ற அமைப்புக்கள் மட்டுமே இதனை பயன்படுதலாம்.

.biz -- வணிக நிறுவனங்களுக்கு உரியது.

.info --தகவல் மையங்களுக்கு உரியது.

.name -- தனி நபர்களின் இணையத்தளங்களுக்கு உரியது.

.pro -- தொழில் துறை வல்லுனர்களுக்கு உரியது.

.aero -- வான் போக்குவரத்துத் துறையில் பதிவு s நிறுவனங்கள் மட்டுமே
பயன்படுதிக் கொள்ள முடியும்.

.coop -- கூட்டுறவு அமைப்பிற்கு
உரியது.

.mesuem -- அருங்காட்சியகங்களுக்கு உரியது. அருங்காட்சியகங்கள்
மட்டுமே இதனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

             இதை நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள் நன்றி!!!

                                THANKS  TO GOOGLE

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *