வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Saturday, 19 September 2015


Windows Mobile மூலம் கணினியை Projector ஆக பயன்படுத்துவது எப்படி ???



நாம் சின்னதாக Mobile இல் பார்ப்பதை பெரிய திரையில் பார்த்தாலே ஒரே குதூகலம் தானே .
அதற்காகவே இந்த விடயத்தை Windows Mobile கொண்டுள்ளது
சரி.இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதலில் கீழே உள்ள இந்த Link குக்கு சென்று 1MB யை விடவும் குறைந்த இந்த App ஐ உங்கள் PC யில் Download செய்து Install செய்து கொள்ளுங்கள்
http://www.microsoft.com/en-us/download/confirmation.aspx?id=42536

install செய்ததன் பின் உங்கள் Windows Mobile ஐ USB Cable மூலம் PC யில் இணையுங்கள் .
அதன் பின் உங்கள் Desktop இல் கீழே  காணப்படுவது போன்ற  icon ஐ open செய்யுங்கள்




இப்போது உங்கள் Phone இல் கீழ்வருமாறு கேட்கப்படும் . அதற்கு YES கொடுங்கள்


இப்போது உங்கள் Mobile இன் திரை PC யின் திரையிலும் வந்துகொண்டிருக்கும் .

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *