வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Monday, 25 January 2016

அனைவருகுள்ளேயும் இசையும் விரும்பும் பழக்கமும் அதனை பாடும் திறமையும் கட்டாயம் இருக்கும்,ஒரு பாட்டு நமக்கு பிடித்து விட்டால் அதனை பாடி பார்ப்பது எல்லோருக்குமே பிடித்த ஒன்று...அப்படிப்பட்ட இசை ரசிகர்களுக்காக ஒரு Android App பற்றிதான் சொல்ல போறேன் ...

SingPlay: Karaoke your MP3s



இந்த App ஓட வேலை என்னனா நம்ப வச்சுருக்கும் Mp3 க்கு Karaoke சவுண்ட் ஹ குடுக்கும்..அதுவும் நம்ப பாட்டு பாடும் நம்ப குரலில் அந்த இசை சேர்ந்தது போல் ஒருமுறைபயன்படுத்திபாருங்கள் கட்டாயம்பிடிக்கலாம்...
இது போலநிறைய App நான் கேள்விபடிருகேன்.நான் குறைந்து நான்கு அந்து App மேல பயன்படுத்தி பார்த்ததில் இது மிகவும் நலம்...
இதில் Lyrics வசதிகளும் உண்டு ...
அல்லது நீங்கள் இது போல வேற எதாவது பயன்படுத்தி கொண்டு இருந்தால் அது சிறந்ததாக தோன்றினால் இங்கு கமெண்ட் ல சொல்லுங்கநானும் பயன்படுத்தி பிடித்திருந்தால் மற்றவருக்கும்பகிர்கின்றேன்...

லிங்க் https://play.google.com/store/apps/details?id=com.nexstreaming.app.singplay&hl=en


THANKS TO சிவஷங்கர் Bro

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *