உலக டிஜிட்டல் நுலகம்...

உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் விட்டன கலாச்சாரம், வரலாறு போன்றவற்றை தெரிந்துக் கொள்ள உலக டிஜிட்டல் நுலகமான WDL என்ற தளம் நமக்கு உதவுகிறது. இத்தளத்தின் முகப்பு பக்கத்தில், உலக வரைபடங்களில் நாடுகளின் பகுதிகள் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை க்ளிக் செய்து அதன் தொடர்புடைய தகவல்களைகப் படிக்கலாம். சான்றாக, கிழக்கு ஆசியா அல்லது ஆப்பிரிக்கா எனத் தீர்வு செய்து பார்க்கலாம். பாடத்திட்ட ஆய்வுகளுக்கு தகவல் தேட இத்தளம் உதவியாக இருக்கும். புனேச்கோ ஆதரவு பெற்ற முயற்சி என்பதால் தகவல்கள் அனைத்துமே நம்பகமானவை.
தளத்தின் முகவரி : www.wdl.org
கிட்ஸ் ஆன்லைன் நெட் நுலகத்திலும் (http://www.kids-online.net/library) புத்தகங்களைப் படிக்கலாம். இத்தளத்தில், 150க்கும் அதிகமான புத்தகங்களை இருக்கின்றன. இவற்றில் சில புத்தங்கங்கள் இருக்கின்றன. இவற்றில் சில புத்தகங்கள், 200 ஆண்டுகள் பழமையாவை. முகப்பு பக்கத்திலேயே நுல்களின் பட்டியல் வரிசையாக இடம் பெற்றுள்ளன. தேவையானதை க்ளிக் செய்து வாசிக்கலாம்.
THANKS TO GOOGLE & LOPTOP
0 comments:
Post a Comment