உங்கள் கணனித் திரையில் பல வகையான பல்ப்கள் ஒளிரவைக்க வேண்டுமா !!!

கண்ணியில் பல்ப் எரிய வைக்க 2 எம்பி உள்ள இந்த மென்பொருள் பயன்படுகிறது. இதை பதிவிறக்க click here to download கிளிக் செய்யவும்.
இதனை நிறுவியதும் டாஸ்க்பாரில் இது அமர்ந்து விடும்.
இதில் உள்ள செட்டிங்ஸ்(setting) தேர்வு செய்து. பின்னர் ஜெனரல் டேப் கிளிக் செய்யுங்கள். இதில் நாம் பல்ப்களை எந்த நேரங்களில் எரியவிட வேண்டும் என்கின்ற ஆப்சன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
செலக்ட் ஐகானில் எத்தனை பல்ப்கள், நிறங்கள் வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இதில் உள்ள இரண்டாவது டேபில் உங்களுக்கு டிசைன்போட்ட பல்ப் வேண்டுமா, விலங்கினங்கள் வடிவமைப்பு கொண்ட பல்ப் என கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம்.
இவை தவிர அது ஓடும் வேகத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம். நமது விண்டோவின் மேல்புறம் மட்டுமா அல்லது திரையின் நான்கு புறமும் என்பதையும் தேர்வு செய்யலாம்.
இதிலுள்ள மூன்றாவது டேபில் இசையை சேர்த்துள்ளார்கள். அவர்களே ௧௦ பாடல்கள் தொகுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து பார்க்கலாம் அல்லது விருப்பமான இசையையும் தேர்வுசெய்து கொள்ளலாம். இதில் ஸ்கிரீன் சேவர், வால்பேப்பர் மாற்றும் காலண்டர் வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் அதையும் தேர்வு செய்யலாம்.
THANKS TO GOOGLE
0 comments:
Post a Comment