நண்பர்களே உங்கள் கணினியில் Webcam இல்லையா !! கவலைவேண்டாம் , இனி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலையே Webcam ஆகா பயன்படுத்தலாம்

தேவையானவை :-
●ஆண்ட்ராய்டு மொபைல்
●கணினி
●WIFI மோடம் அல்லது USB CABLE
.
சரி இப்போ எப்படி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் லை Webcam ஆகா பயன்படுத்துவது என்று பாப்போம்.. பின்வரும் படிகளை சரியாக பின்பற்றுக ....
.
Step 1 : முதலில் கீழே உள்ள லிங்க் இல் சென்று DroidCamX Pro என்னும் மென்பொருளை உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் இல் டவுன்லோட் பண்ணிட்டு Install பண்ணிடுங்க
.
DroidCamX Pro லிங்க் : https://goo.gl/jEjzu4
.
Step 2 : இப்போ கீழே உள்ள லிங்க் லிங்க் இல் சென்று DroidCamX ஐ உங்கள் கணினியில் டவுன்லோட் பண்ணிட்டு உங்கள் இன்ஸ்டால் பண்ணிகொங்க
.
DroidCamX For PC : https://goo.gl/b02Jy9
.
Step 3 : இப்போ உங்கள் மொபைல் இல் இன்ஸ்டால் பண்ண DroidCamX ஐ Open பண்ணுங்க அதில் உள்ள Wifi IP உள்ள நம்பர் ஐ Note பண்ணிகொங்க.
.
Step 4 :இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் பண்ண "DroidCamX" Open பண்ணுங்க .
Step 5: இப்போ அதில் Device ID என்று கேட்கிறது அல்லவா அதில் மொபைல் இல் பார்த்த Wifi IP இல் உள்ள நம்பர் ஐ அப்படியே இதில் Type பண்ணிட்டு Startன்னு குடுங்க..இப்போ உங்கள் Back கேமரா வில் தெரிவது அப்படியே உங்கள் கணினியில் தெரியும்
.
எப்படி #USB CABLE வைத்து Webcam வரவைப்பது ?
.
சுலபம் தான் ,
.
Step 1 :முதலில் உங்கள் DATA Cable லை உங்கள் மொபைல் to கணினிக்கு Connect பண்ணிடுங்க
.
Step 2 : இப்போ கணினியில் DroidCam Open பண்ணுங்க.. அதில் USB Icon இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு Startன்னு மட்டும் குடுங்க அவளவுதான் (இந்த முறைக்கு IP Address எதுவும் டைப் பண்ண தேவையில்லை
.
அவளவுதான்.. இப்போ உங்கள் உங்கள் கணினிக்கு Webcam வந்தாச்சு
.
உங்கள் WebCam சரியாக வேலைசெய்கிறதா என்று பார்பதற்கு கீழே உள்ள லிங்க் இல் சென்று பாருங்க
.
Test My WebCam : www.testmycam.net/ :இப்போது உங்கள் கணினியில் இன்ஸ்டால் பண்ண "DroidCamX" Open பண்ணுங்க .
.
Step 5: இப்போ அதில் Device ID என்று கேட்கிறது அல்லவா அதில் மொபைல் இல் பார்த்த Wifi IP இல் உள்ள நம்பர் ஐ அப்படியே இதில் Type பண்ணிட்டு Startன்னு குடுங்க..இப்போ உங்கள் Back கேமரா வில் தெரிவது அப்படியே உங்கள் கணினியில் தெரியும்
.
.
எப்படி #USB CABLE வைத்து Webcam வரவைப்பது ?
.
சுலபம் தான் ,
.
Step 1 :முதலில் உங்கள் DATA Cable லை உங்கள் மொபைல் to கணினிக்கு Connect பண்ணிடுங்க
.
Step 2 : இப்போ கணினியில் DroidCam Open பண்ணுங்க.. அதில் USB Icon இருக்கும் அதை கிளிக் பண்ணிட்டு Startன்னு மட்டும் குடுங்க அவளவுதான் (இந்த முறைக்கு IP Address எதுவும் டைப் பண்ண தேவையில்லை
.
அவளவுதான்.. இப்போ உங்கள் உங்கள் கணினிக்கு Webcam வந்தாச்சு
.
உங்கள் WebCam சரியாக வேலைசெய்கிறதா என்று பார்பதற்கு கீழே உள்ள லிங்க் இல் சென்று பாருங்க
.
Test My WebCam : www.testmycam.net
THANKS TO UDHAYA bro & GOOGLE
0 comments:
Post a Comment