வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Friday, 9 October 2015

உங்களின் Android Phone யை Computer இன் Mouse Keyboard ஆக பாவிப்போமா?





உங்கள் அனைவருக்கும் Android Phones பற்றி தெரியும் புதிதாக சொல்ல்வதக்கு ஏதும் இல்லை...

உங்களிடம் இருந்தால் இந்த சேவையை
முழுமையாக அனுபவிக்க முடியும்..


இதில் காணப்படும் நண்மைகள்


* Mouse curser movement

* left and right click support

* Middle mouse button scroll

* Remote keyboard input

* PC/Mac hot keys and combination key(Pro only)

* Speech-to-text input for all languages

* Mouse & keyboard full screen

* Auto-connect on application startup

* Media player controller(Pro only)

* Explorer controller(Pro only)

* PPT Presentation controller(Pro only)

* Compatible with XP/Windows Vista/Windows 

7/Windows 8/Mac OSX/Linux (Ubuntu)


எவ்வறு செய்வது என்று பார்ப்போம்..
முதலில் இந்த Google play software யை download 
செய்து உங்கள் phone இல் install செய்து 
கொள்ளுங்கள்.





Software யை open செய்து computer உடன்
connect 
செய்து கொள்ளுங்கள்.


இந்த வீடியோவை நன்கு கவனித்து பாருங்கள்.




THANKS TO GOOGLE

1 comments:

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *