வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Thursday, 22 October 2015

இந்த App கண்டிப்பாக உங்களுக்கு தேவைப்படும்


நீங்கள் Games விளையாடும்போது அல்லது சில App களை பயன்படுத்தும்போது Ad உங்களை Disturb பண்ணுகிறதா !! இனி கவலை வேண்டாம் Ad களை Block பண்ண சூப்பர் App இதோ

Adway



லிங்க் : https://www.dropbox.com/s/rvikjk8d532bokj/Adaway-Udhaya%20Kumar%20.apk



இது உங்கள் மொபைல்ல வரும் எல்லாவிதமான Ad களையும் Block பண்ணும்.

இத பயன்படுத்தறதும் மிக சுலபம் தான் ,



Install பண்ண பிறகு "Download files and apply ad blocking " குடுங்க அது கொஞ்சம் Files Download பண்ண பிறகு Restart பண்ண சொல்லும், Restart பண்ணுங்க .. அவளவுதான் இனி உங்கள் மொபைல்ல சின்ன Ad கூட வராது

#‎ROOT‬ Required :

இந்த App Root செய்த மொபைல்ல மட்டுமே Work ஆகும்

இது பலருக்கு தேவைபடுகிறது எனவே இத Share பண்ணுங்க.



THANKS TO UDHAYA bro & GOOGLE

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *