வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Wednesday, 28 October 2015

உங்கள் இதயத்துடிப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா ?? அப்போ இந்த Appஐ பயன்படுத்துங்க பாஸ்

 Instant Heart Rate 




Download லிங்க் : https://goo.gl/fsgC4y


இதன் மூலம் உங்கள் இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை உங்கள் Android சாதனத்தில் நிறுவிய பின் அதனை திறந்து Measure எனும் Button ஐ அழுத்தி உங்கள் Smart சாதனத்தின் Camera Lens இல் சிறிது நேரம் விரலை வைத்திருந்தால் உங்கள் இதயம் ஒரு நிமிடத்திற்கு எத்தனை தடவை துடிக்கின்றது (bpm) என்பதனை காட்டுகின்றது.



மேலும் இந்த App உங்கள் இதயத்துடிப்பை கண்டறிந்த பிறகு உங்கள் இதயத்தை பற்றியும் ,உங்கள் இதயத்துடிப்பை சீராக கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பதையும் குறிப்பிடும்

இந்த App ஆல் ஒருவருக்காவது உதவியாய் இருக்கும்..


THANKS TO UDHAYA bro & GOOGLE

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *