வருகைக்கு மிக்க நன்றி வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி

இந்த Blog-ல் ஏதேனும் குறைகள் மற்றும் தவறான செய்திகள் இருப்பின் என்னிடம் கூறுங்கள்.

WhatsApp No: 9942933007

Sunday, 18 October 2015

ஒரே கிளிக்கில் எல்லா பயன்பாடுகளையும் மூட...




நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம்திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம்.  ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.




இதற்கு தான் ஒரு மென்பொருள் உள்ளது. Close All என்ற இந்த மென்பொருள் கணினியில் நாம் திறந்து வைத்திருக்கும் அத்தனை மென்பொருள்களையும் ஒரே கிளிக்கில் ஒரே நேரத்தில் மூடுகிறது. இது அனைத்து மென்பொருள்களுக்கும் மூடு என்ற சிக்னலை அனுப்பி அதன் மூலம் மூடுகிறது. இது கணினியை அணைக்கும் நேரம் உபயோகமாக இருக்கும்.
இதை நிறுவத்தேவையில்லை. பென் டிரைவிலும் வைத்து பயன்படுத்தலாம். இதற்கு ஒரு குறுக்குவழி (Shortcut) ஒன்றை desktop or quick launch bar இல் ஏற்படுத்தி சுலபமாக பயன்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி: http://www.ntwind.com/download/CloseAll.zip .



            THANKS TO பொன்மலர்

0 comments:

Post a Comment

தொடர்பு கொள்ள!

Name

Email *

Message *